Congratulations and Celebrations Song in Tamil Lyrics

கங்கிராஜுலேஷன்ஸ் அன்புடன் பாடி
ஆனந்தமான இந்த நல் நாளில் கூடிடுவோம்
கண்மணிகள் நாம் இம்மண மக்கள்
இன்று போல் என்றும் வாழ நால் வாழ்த்து கூறி டுவோம்

ராஜாதி ராஜன் ஏசுவின் அன்பு இவர் மீது
கர்த்தாதி கர்த்தர் ஏசுவின் ஆசி இவர் மீது
காலங்கள் மாறினாலுமே மாறிடாதென்றும் தங்க
வாழ்த்திடுவோமே வாழியவே —கங்கிராஜுலேஷன்ஸ்

ஆதவன் உதய நேரத்தில் வேதம் கையில் ஏந்தி
ஆண்டவர் தூய பாதத்தில் எண்ணங்களை சிந்தி
அன்பென்னும் இன்ப ஓடையில் ஒன்றாகவே நீந்தி
வாழ்ந்திடுவீரே வெற்றியுடன் — கங்கிராஜுலேஷன்ஸ்

https://www.youtube.com/watch?v=oUbODw-1AK8

Submit your review
1
2
3
4
5
Submit
     
Cancel

Create your own review

Coimbatore Musicals
Average rating:  
 0 reviews